உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமர்ந்த பிரம்மா!

அமர்ந்த பிரம்மா!

கோஷ்ட மூர்த்தியாக நின்ற நிலையில் காட்சி கொடுக்கும் பிரம்மா, பரங்கிப்பேட்டையில் உள்ள பழமையான முத்துக்குமாரசாமி கோயிலில் கைகூப்பிய நிலையில், அமர்ந்தவாறு காட்சி கொடுக்கிறார். மகா அவதார் பாபாஜியின் தந்தையான சுவேதநாதைய்யர் இந்த கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !