உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிரசு திருவிழா!

சிரசு திருவிழா!

வேலூர் மாவட்டம், குடியாத்தம், கோபாலபுரத்தில் அமைந்துள்ளது. கங்கையம்மன் கோயில் இங்கு பரசுராமரால் வெட்டப்பட்ட ரேணுகாதேவியின் தலையை மீனவப் பெண்ணின் உடலில் பொருத்தும் விழா, வைகாசி மாதத்தில் கங்கையம்மன் சிரசு திருவிழா என்ற பெயரில் கோலாகலமாக நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !