உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குடிநீர்ப்பஞ்சம் நீங்க ஜல வலம்!

குடிநீர்ப்பஞ்சம் நீங்க ஜல வலம்!

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத முதல் தேதியும் ஜலவல நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாட்டில் குடிநீர்ப்பஞ்சம் அறவே நீங்க வேண்டுமென்பதற்காக இது நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !