உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவபூஜையில் கரடி!

சிவபூஜையில் கரடி!

பூஜை செய்கையில் தடங்கல் ஏதும் வந்தால் சிவபூஜையில் கரடி வந்த மாதிரி என்பார்கள். இதில் கரடி என்பது மிருகத்தைக் குறிப்பதாகப் பலரும் எண்ணுவர். ஆனால் கரடி என்பது ஒரு வகை இசைக்கருவி. அக்காலத்தில் பூஜை செய்யும்போது கரடி என்ற கருவியை வாசிக்கச் சொல்வர். இதுவே பிற்காலத்தில் சிவபூஜையில் கரடி என்றாகிவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !