ராவணன் கோயில்!
ADDED :3940 days ago
மத்தியபிரதேசம், விதிஷா நகரிலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம், ராவண், இவ்வூரின் முக்கியக் கடவுளே ராவணன்தான். இந்த கிராமத்து மக்கள், தங்கள் குடும்பத்தில் ஒவ்வொரு சுபநிகழ்ச்சியை தொடங்குவதற்கும் முன்பும் ராவணனை வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.