உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகனின் சிலை அமைப்பில் பதினாறு அம்சங்கள்!

முருகனின் சிலை அமைப்பில் பதினாறு அம்சங்கள்!

முருகனின் சிலை அமைப்பில் பதினாறு வடிவங்கள் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. அவை சக்திதரன், ஸ்கந்தன், சேனாபதி, சுப்ரமணியன், கஜவாகனன், சரவணபவன், கார்த்திகேயன், குமாரன், ஷண்முகன், தாரகாரி, சேனானி, பிரம்மசாஸ்தா, வள்ளிகல்யாண சுந்தரர், பாலசுவாமி, கிரவுன்ச பேதன், சிகிவாகனன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !