உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளி கவசத்தில் அக்னி காலபைரவர் அருள் பாலிப்பு!

வெள்ளி கவசத்தில் அக்னி காலபைரவர் அருள் பாலிப்பு!

நாமக்கல்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, நாமக்கல் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது அக்னி காலபைரவர் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக பூசணி மற்றும் தேங்காயில் தீபம் ஏற்றி ஏராளமான பக்தர்கள் பைரவரை வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !