/
கோயில்கள் செய்திகள் / பரிகாரம் செய்த பின்னும் திருந்தாதவர்களைத் திருத்த மீண்டும் பரிகாரம் செய்யலாமா?
பரிகாரம் செய்த பின்னும் திருந்தாதவர்களைத் திருத்த மீண்டும் பரிகாரம் செய்யலாமா?
ADDED :3927 days ago
பரிகாரம் என்பது மனதளவில் நம்மை தைரியப்படுத்திக் கொள்வதற்கு செய்யப்படும் ஒரு செயலே. மீண்டும் மீண்டும் இதை செய்து கொண்டிருப்பதை விட தவறு செய்பவர்களை திருத்த முயற்சிக்க வேண்டும். இதற்கு குடும்பத்திலுள்ள மற்றவர்களும் ஒத்துழைக்க வேண்டும். முயற்சி திருவினை ஆக்கும் என்கிறார் வள்ளுவர்.