சிலர் குருநாதரைத் தேடி அலைகிறார்களே.... அவசியம் தானா?
ADDED :3927 days ago
குருவருள் இருந்தால் திருவருள் கிடைக்கும். கலியுகத்தில் தகுந்த குருநாதர் கிடைப்பது சிரமம் என்பது உண்மையே. அப்படி கிடைக்காத பட்சத்தில் நமது இஷ்ட தெய்வத்தையே குருவாக ஏற்கலாம். மறைந்த மகான்களை மானசீக குருவாகக் கொள்ளலாம்.