உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜையில் வைத்த மஞ்சள் அல்லது சாணப் பிள்ளையாரை என்ன செய்ய வேண்டும்?

பூஜையில் வைத்த மஞ்சள் அல்லது சாணப் பிள்ளையாரை என்ன செய்ய வேண்டும்?

மஞ்சளை பெண்கள் பூசிக் கொள்ள உபயோகிக்கலாம். சாணத்தை பூஜையறை மெழுக உபயோகிக்கலாம். நீர்நிலைகளில் கரைக்கவும் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !