உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் யாருடைய காலிலும் விழுந்து வணங்கக் கூடாதாமே! ஏன்?

கோவில்களில் யாருடைய காலிலும் விழுந்து வணங்கக் கூடாதாமே! ஏன்?

கருவறையில் இருக்கும் சுவாமியைத் தவிர வேறு யாரையும் கோவிலில் வணங்கக் கூடாது என்கிறது சாஸ்திரம். கொடிமரத்தின் முன்பு மட்டுமே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும். மற்றபடி சன்னிதிகளில் தலைக்கு மேல் கை கூப்பி வணங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !