உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்ரா பவுர்ணமியில் இந்திரவிழா!

சித்ரா பவுர்ணமியில் இந்திரவிழா!

சித்ரா பவுர்ணமி அன்று சோழர்கள் அன்னதானம் செய்துள்ளார்கள். மேலும் அதையொட்டி இந்திரவிழா என்ற விழாவையும் கொண்டாடி இருக்கிறார்கள். 28 நாட்கள் வரை இந்திரா விழா கொண்டாடப்படுகிறது. மதுரையிலும் இந்த விழா நடந்துள்ளது. தற்போதும் சித்ரா பவுர்ணமியை ஒட்டிதான் அங்கு சித்திரை திருவிழா நடத்தப்படுகிறது. சித்ரா பவுர்ணமி அன்று மதுரையில் மீனாட்சியுடன் எழுந்தருளியுள்ள சொக்கநாதரை (சுந்தரேசுவரர்) பூஜித்து வழிபட்டால், ஆண்டு முழுவதும் பூஜித்த பலன் கிடைப்பதாக தனது திருவிளையாடல் புராணத்தில் கூறுகிறார். பரஞ்சோதி முனிவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !