உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளழகர் ஏன் வைகை ஆற்றில் இறங்க வேண்டும்?

கள்ளழகர் ஏன் வைகை ஆற்றில் இறங்க வேண்டும்?

மதுரையில், தங்கை மீனாட்சிக்கும், சுந்தரேசுவரரான சிவபெருமானுக்கும் நடைபெறும் திருமணத்தைக்காண திருமாலின் அம்சமாக, அருகே உள்ள அழகர் கோயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் சுந்தராஜ பெருமாள் என்ற கள்ளழகர் வருகிறார். அவர் வைகையை கடந்து மதுரைக்கு வருவதற்குள் திருமணம் முடிந்து விடுகிறது. அதனால் கோபித்துக் கொண்டு மீண்டும் அழகர் கோயிலுக்கே திரும்பி விடுகிறார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்கான காரணம் இதுதான் என்று கூறுகிறது புராணக்கதை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !