கடவுளுக்கும் நமக்கும் உள்ள தூரம் எவ்வளவு?
ADDED :3927 days ago
கடவுளுக்கும் நமக்கும் உள்ள இடைவெளி எவ்வளவு? என்று ஒருவர் சுவாமி சிவானந்தரிடம் கேட்டார். அதற்கு சிவானந்தர். என்னுடையது என்று எதையெல்லாம் நீங்கள் எண்ணுகிறீர்களோ, அதையெல்லாம் எழுதிக்கொண்டே போங்கள் அந்த பட்டியல் எவ்வளவு நீளம் வருகிறதோ அவ்வளவு தூரம்தான் கடவுளுக்கும் நமக்கும் இடையே உள்ள தூரம் என்றார்.