உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாதிரை திருநாளில் சிவனுக்கு களி நைவேத்தியம் செய்வது ஏன்?

திருவாதிரை திருநாளில் சிவனுக்கு களி நைவேத்தியம் செய்வது ஏன்?

சிவபெருமான் தனது பக்தர் ஒருவரை சோதிக்க வேண்டி கிழவேடம் தரித்து சென்றார். அப்போது அந்த பக்தர் களியை அவருக்கு வழங்கினார். அதை சிவன் உண்டு மகிழ்ந்தார். அதனாலேயே, திருவாதிரை திருநாள் அன்று அவருக்கு களி நைவேத்தியம் செய்கிறார்கள். இந்த களியை பற்றி ஒரு  பழமொழியும் வழங்கப்படுகிறது. அது திருவாதிரைக் களி ஒரு வாய் தின்னாதவர் நரகக் கூழ் என்பதாகும். அதாவது, திருவாதிரை அன்று ஒருவர் ஒரு வாய் களியாவது சாப்பிட வேண்டும். என்று வற்புறுத்துகிறது. இந்த பழமொழி. திருவாதிரை திருநாளில் சிவனுக்கு களி நைவேத்தியம் செய்து வழிபட்டால் ஏழு பிறவியிலும் இன்பமே கிடைக்கும். என்பது ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !