மாசிமகம் என்றால் என்ன?
ADDED :3927 days ago
மாசி மாதத்தில் குரு சிம்மராசியிலும், சூரியன் கும்பராசியிலும் வர, கூடவே, பவுர்ணமியும், மகம் நட்சத்திரமும், ரிஷப லக்னமும் சேர்ந்து வரும் நன்னாளே மகாமகமாகும். இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது.