ஆண்குழந்தை வேண்டுமா?
ADDED :3927 days ago
வாரிசு பாக்கியம் பெருவதற்காக எல்லா தாய்மார்களுக்கும் ஆண் குழந்தைகள் மீது அதிக ஆசை இருக்கும். அப்படி, ஆண் குழந்தை பிறக்க வேண்டும். என்று ஆசைப்படும் தாய்மார்கள். மாசி மகம் அன்று விரதம் இருந்து, அன்னதானம் செய்தால் அவ்வாறே ஆண் குழந்தை பிறக்கும். என்பது ஐதீகம்.