உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாமக குளத்தில் நீராடும் 9 நதிகள் எவை?

மகாமக குளத்தில் நீராடும் 9 நதிகள் எவை?

மக்கள் தங்கள் பாவங்களை போக்கிக் கொள்ள புண்ணிய நதிகளில் நீராடுகின்றனர். அவர்கள் போக்கிக் கொண்ட பாவங்களை சுமக்கும் நதிகள், அந்த பாவங்களை எப்படி போக்கிக் கொள்ளும்? அதனால் தான் அவைகளும் நீராடுகின்றன. அந்த புண்ணிய நதிகள், மகாமக நேரத்தில் கும்பகோணம் மகாமக குளத்தில் புனித நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ளவதாக சொல்லப்படுகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, சரயூ, துங்கபத்ரா, கிருஷ்ணா ஆகிய 9 புண்ணிய நதிகள் தான் அவைகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !