புராணத்தில் மாசிமகம்!
ADDED :3927 days ago
1. சுவாமி மலையில் அப்பன் சிவனுக்கு முருகப் பெருமான் உபதேசம் செய்தது மாசி மகம் அன்று தான்.
2. இரண்யாட்சனை சம்ஹாரம் செய்து, பாதாளத்தில் இருந்த பூமியை மகா விஷ்ணு வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்தது மாசி மகம் அன்றுதான்.