குரு அருளைப் பெற ஏற்ற நாள் எது?
ADDED :3927 days ago
தைப்பூசம் அன்றுதான் குரு பூர்ணிமாவும் வருகிறது. அதனால் அன்றைய தினம் குருவையும், தட்சிணா மூர்த்தியையும் வழிபடுவது சிறந்தது. கோள்களில் சிறந்தவர் குரு. நட்சத்திரத்தில் சிறந்தது பூசம், இந்த இரண்டும் சேர்வது குரு பூர்ணமா. எனவே குருவின் திருவருளை பெற தைப்பூசமும் ஏற்ற நாள்தான்.