உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சமுகலிங்கம், சதுர்முகலிங்கம் என்றால் என்ன?

பஞ்சமுகலிங்கம், சதுர்முகலிங்கம் என்றால் என்ன?

திருவண்ணாமலை கோயிலில் அமைந்துள்ள பிரம்மலிங்கம் நான்கு முகங்களுடன் கூடிய ஒரு லிங்கமாகும். இது அக்னி, பூமி, வாயு, நீர் ஆகியவற்றைக் குறிப்பதால் இந்த நான்கு முக லிங்கத்தை சதுர்முக லிங்கம் எனவும், மேலேயுள்ள பகுதியை ஆகாசம் என்று கருதி, பஞ்சமுக லிங்கம் என்றும் அழைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !