லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :3669 days ago
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கஞ்சனுõர் கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் வரும் 12ம் தேதி காலை 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு இன்று (10ம் தேதி) காலை பகவத் அனுக்ரஹம் புண்யாஹம் மற்றும் சுதர்சன ÷ ஹாமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. 11ம் தேதி மகாசாந்தி ஹோமம், திருமஞ்சனம் நடக்கிறது. 12ம் தேதி காலை 8:30 மணிக்கு மகா பூ ர்ணாஹூதி செய்யப்பட்டு, 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.