உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாமக தீர்த்த மகிமை!

மகாமக தீர்த்த மகிமை!

சில குறிப்பிட்ட பாவங்கள் மட்டுமே கங்கை, யமுனை, நர்மதை , இன்னும் புண்ணிய க்ஷேத்திரங்களிலுள்ள பலவகை தீர்த்தங்களில் நீராடினால் தீரும். ஆனால், மகாமகத்தன்று உலகில் இருப்பதாகக் கருதப்படும் 66 கோடி தீர்த்தங்களும் மகாமக குளத்தில் நீராட வருவதாக ஐதீகம். எனவே கும்பமேளா நீராட்டத்தை விட இது உயர்ந்ததாக கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !