உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறைவனுக்கு முக்கியமான நிவேதனங்கள்

இறைவனுக்கு முக்கியமான நிவேதனங்கள்

சிவன்    : வெண்பொங்கல், வடை, வெறும்சாதம்
பார்வதி    : சர்க்கரைப் பொங்கல், உழுந்து வடை.
விநாயகர்    : மோதகம், அவல், சர்க்கரைப் பொங்கல், கொண்டைக்கடலை, அப்பம் முக்கனிகள் போன்றவையாகும்.
முருகன்: வடை, சர்க்கரைப் பொங்கல், வேகவைத்துத் தாளித்த கடலைப்பருப்பு, தினைமாவு.
பெருமாள்: லட்டு, வெண்பொங்கல், புளியோதரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !