குழந்தை பாக்கியம் பெற கரும்பு தொட்டில் கட்டுங்க!
ADDED :3919 days ago
குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறாதவர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ் வரரை வேண்டிக்கொண்டு அது நிறைவேறியவர்கள். திருக்கார்த்திகை அன்று, திருவண்ணாமலைக்கு வந்து, பிறந்த குழந்தையை கரும்பில் தொட்டில் கட்டி கோயிலை வலம் வந்து தங்களது பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.