உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரார்த்த லிங்கங்களின் வகைகள்

பிரார்த்த லிங்கங்களின் வகைகள்

1. சுயம்பு லிங்கம்: தானாக உண்டானதும், கரடு முரடாக உள்ளதாயும், ரேகையற்றதாயும் உள்ளது.
2. தேவிக லிங்கம்: தேவர்களால் வழிபடப்பட்டது.
3. திவ்ய லிங்கம்: தேவர்களால் வழிபடப்பட்டது.
4. மானுட லிங்கம் : வியாக்ரபாதர் போன்ற மனிதர்களால் ஸ்தாபிக்கப்பட்டது.
5. ஆர்ஷ லிங்கம்: மஹாரிஷிகளால் பூசிக்கப்பட்டது.
6. பாண லிங்கம்: கங்கை, யமுனை, நர்மதை, சிந்து நதிகளின் மத்தியிலும், நேபாளம், கோதரம் முதலிய இடங்களிலும் கிடைப்பதாகிய பாணாசூரனால் பூசிக்கப்பெற்ற லிங்கங்கள்.
7. இராட்சச லிங்கம்: அசுரர்களால் பூசிக்கப்பெற்றவை.
8. திவ்ய லிங்கங்கள்: ஜோதிர் லிங்கங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !