உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிசங்கரர் நிறுவிய லிங்கங்கள்!

ஆதிசங்கரர் நிறுவிய லிங்கங்கள்!

காலடியில் சிவ அம்சமாகப் பிறந்து பாரத கண்டமெங்கும் பல முறை பயணம் செய்து சனாதன தர்மமான இந்து தர்மத்திற்குப் புத்துயிர் அளித்த ஆதி சங்கர பகவத் பாதாளும் கயிலாய தரிசனம் பெற்ற பிறகே சிவானந்த லஹரியைப் பாடினார். மேலும், அவர் ஐந்து லிங்கங்களை கருணைக்கடலாம் எம்பிரானிடமிருந்து பெற்று, நாம் எல்லோரும் உய்ய

சிருங்கேரி    : போக லிங்கம்,
நேபாளம்    : வர லிங்கம்,
கேதாரம்    : முக்தி லிங்கம்,
காஞ்சி    : யோக லிங்கம்,
சிதம்பரம்    : மோட்ச லிங்கம் - ஆகிய ஐந்து இடங்களில் லிங்கங்களை பிரதிஷ்டை செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !