உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்!

திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்து வரும் திருப்பள்ளி உற்சவத்தின், எட்டாம் நாளான நேற்று, தெப்ப உற்சவம் நடந்தது. தெப்பத்தில்  உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !