உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி வீரமுத்தி அம்மன் கோயிலில் மாசி திருவிழா துவக்கம்

சிங்கம்புணரி வீரமுத்தி அம்மன் கோயிலில் மாசி திருவிழா துவக்கம்

சிங்கம்புணரி; சிங்கம்புணரி வீரமுத்தி அம்மன் கோயிலில் மாசி திருவிழா துவங்கியது. பத்ரகாளியம்மன் கோயிலில் இருந்து வீரமுத்தி அம்மன் கோயிலுக்கு பூத்தட்டு எடுத்து வந்தனர். தினமும் இரவு அம்மன் அலங்காரத்தில் எழுந்தருள்வார். பிப்.23ல் பால்குடம், முளைப்பாரி, அக்கினிசட்டி, மாவிளக்கு எடுத்தல், பிப். 24ல் பொங்கல் வைத்து தேர்த்தி செலுத்துவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !