உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை ஷீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை

வால்பாறை ஷீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை

வால்பாறை: வால்பாறை ஷீரடி சாய்பாபா துாவாரகாமாயி தியான மந்திரில் சிறப்பு பஜனை நடந்தது.

இக்கோவிலில் நாள் தோறும் காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வியாழன்தோறும் மாலை, 6:30 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் பஜனை நடக்கிறது. நேற்றுமுன்தினம் மாலை, 6:30 மணிக்கு சுவாமிக்கு அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !