உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் வெங்கடேச பெருமாள் கோயிலில் வருடாபிஷேகம்

திருப்பரங்குன்றம் வெங்கடேச பெருமாள் கோயிலில் வருடாபிஷேகம்

திருப்பரங்குன்றம்: விளாச்சேரி பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. காலை யாகசாலை பூஜைகள் முடிந்து மூலவர், உற்சவர்களுக்கு புனித நீர் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு உற்சவர் வீதி உலா வந்து அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !