உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக மக்கள் நன்மைக்காக பவுர்ணமி யாகம்

உலக மக்கள் நன்மைக்காக பவுர்ணமி யாகம்

வேலூர்: வேலூர் அடுத்த திருமலைக்கோடி ஓம் சக்தி நாராயணி பீடத்தில், உலக மக்கள் நன்மைக்காகவும், இயற்கை வளத்திற்காகவும் பவுர்ணமி யாகம் நேற்று முன் தினம் இரவு நடந்தது. சக்தி அம்மா பவுர்ணமி யாகத்தை துவக்கி வைத்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !