உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஆறாட்டு விழா!

குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஆறாட்டு விழா!

குருவாயூர்: கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோவில் ஆறாட்டு தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று மாலை, மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !