உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிழமைக்கு ஒரு ஸ்பெஷல்!

கிழமைக்கு ஒரு ஸ்பெஷல்!

வீட்டில் தினமும் சிவபூஜை செய்பவர்கள், ஒவ்வொரு நாளும் ஒரு பிரசாதம் படைக்கலாம்.

ஞாயிறு- பால் பாயாசம்
திங்கள்- வெண்பொங்கல்
செவ்வாய்- எள் அன்னம்
புதன்- சர்க்கரைப் பொங்கல்
வியாழன்- தயிர்சாதம்
வெள்ளி- சுத்த அன்னம்(வெள்ளைச் சோறு)
சனி- உளுந்து அன்னம்
இத்துடன் வெற்றிலை, பாக்கு, பழம்,
கற்பூரம், ஜாதிக்காய், பத்திரி, லவங்கம் ஆகியவற்றையும் நைவேத்யம் செய்வது விசேஷம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !