உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்வஸ்திக் சின்னத்தை பூஜையறையில் வைத்து வழிபடலாமா?

ஸ்வஸ்திக் சின்னத்தை பூஜையறையில் வைத்து வழிபடலாமா?

தாராளமாக வழிபடலாம். பூஜைக்குரிய மங்களச்சின்னங்களில் மிக உயர்ந்தது ஸ்வஸ்திக். இது செல்வச் செழிப்பின் அடையாளம். எனவேதான் எல்லா தெய்வங்களுடனும் இதை வைப்பார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !