உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மல்லாரி பாடுதல்

மல்லாரி பாடுதல்

சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது தீர்த்த மல்லாரி என்ற ராகத்தையும், அலங்காரம் செய்து நைவேத்தியம் பண்ணும்போது தளிகை மல்லாரி என்ற பண்ணையும், சுவாமி எழுந்தருளும்போது பெரிய மல்லாரி, சின்ன மல்லாரி என்ற பண்களையும் நாதஸ்வரத்தில் வாசிப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !