பஞ்சேஷ்டி தரிசனம் என்றால் என்ன?
ADDED :3897 days ago
கிரிவலத்தின் போது காமக் காட்டுப் பகுதியைக் தாண்டியவுடன் பஞ்ச கச்சம் அணிந்த நிலையில் திருவண்ணாமலையைத் தரிசனம் செய்வதற்கு, பஞ்சேஷ்டி தரிசனம் என்று பெயர். நல்லெண்ணங்களை மேம்படுத்தும் தரிசனமிது!