நாரதர் வீதி உலாவரும் முருகன் கோயில்!
ADDED :3897 days ago
கோயில்களில் உற்சவர்கள் வீதி உலா வருவது உண்டு. நாரதர் வீதி உலா வரும் ஒரே கோயில் விராலி மலை முருகன் கோயில் மட்டுமே. முருகன் உலா வரும்போது இவரும் தனி உற்சவ விக்கிரகமாக வருகிறார். இது கார்த்திகை தைப்பூசம் பங்குனி உத்ரம் விழாவில் மட்டுமே.