உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரம்பொருள் என்றால் என்ன?

பரம்பொருள் என்றால் என்ன?

வாழ்க்கைக்குப் பல பொருள்கள் தேவை. இவற்றில் பெரிய பொருளாக இருப்பவன் இறைவன். ஆதலால் இறைவனைப் பரம்பொருள்  என்கிறோம். இறைவன் (குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன் ) பரிபூரணன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !