பிறவிகளிலிருந்து விடுபடுவதற்கு என்ன வழி?
ADDED :3897 days ago
கருணையும் வாய்மையும் தெய்வபக்தியும் கொண்டவர்கள் தெய்வத்தின் நிலைக்கு உயர்ந்து பிறவிகளிலிருந்து விடுபடுகிறார்கள். ஆற்றின் சுழலில் சிக்கியவன் மரணத்தைச் சந்திக்கிறான். ஆசைகளில் சிக்கியவன் பிறவிச் சுழலில் அகப்பட்டு அதோ கதியை, அவல நிலையை அடைகிறான். ஒருவர் ஆசைகளிலிருந்து விடுபடும் போது, பிறவியும் அவரிடமிருந்து விடுபட்டு விடுகிறது.