மாரியம்மன் திருவிழாவில் முறத்தால் அடி வாங்கும் விநோத நிகழ்ச்சி!
ADDED :3501 days ago
சேலம்: பனமரத்துப்பட்டி மாரியம்மன் திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. திருவிழாவில், காட்டேரியின் முறத்தால் பெண்கள் அடி வாங்கும் விநோத நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.