அங்காளம்மன் கோவில் விழா: சாட்டையடி வாங்கிய பக்தர்கள்!
ADDED :3497 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அங்காளம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு சாமியை சுமந்து பக்தர்கள் தீமிதித்தனர். விழாவில் பூசாரியிடம் சாட்டையடி வாங்கி ஏராளமான வேண்டுதல் நிறைவேற்றினர்.