அஷ்ட திக்பாலர்கள் என்பது யார் யாரைக் குறிக்கிறது?
ADDED :3629 days ago
கிழக்குத் திசைக்கு உரிய தெய்வம் இந்திரன், தென்கிழக்குத் திசைக்கு உரிய தெய்வம் அக்கினி, தென்மேற்குத் திசைக்கு நிருதி, மேற்குத் திசைக்கு வ ருணன், வடமேற்குத் திசைக்கு வாயு வடக்குத் திசைக்கு குபேரன், வடகிழக்குத் திசைக்கு ஈசானன், தெற்குத் திசைக்கு யமன் - திசைக்கு ஒருவராக மேற்கூறிய எட்டுப் பேரையும் சேர்த்து அஷ்ட திக்பாலர்கள் என்று வழங்குவது மரபு.