மலைக்கோட்டை தாயுமாணவர் சுவாமி கோவிலில் பங்குனி உற்சவம் துவக்கம்!
ADDED :3507 days ago
திருச்சி: மலைக்கோட்டை தாயுமாணவர் சுவாமி கோவிலில் பங்குனி உற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. கொடியேற்றத்தின் போது சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.