உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவுர்ணமி விரதம் எப்படி இருக்க வேண்டும்?

பவுர்ணமி விரதம் எப்படி இருக்க வேண்டும்?

சஷ்டி விரதம், கிருத்திகை விரதம், சதுர்த்தி விரதம், ஏகாதசி விரதம், பவுர்ணமி விரதம் என்று விரதம் எதுவானாலும் -அன்று உபவாசம் இருந்து,  அல்லது ஒருபொழுது மட்டும் உணவு உட்கொண்டு இஷ்ட தெய்வத்தைப் பூஜிக்க வேண்டும்; ஜபம், தியானம், பிரார்த்தனை போன்றவற்றில்  ஆழ்ந்து ஈடுபடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். கேளிக்கைகளில் கலந்துகொள்ளக் கூடாது. துதிப்பாடல், பஜனை, பாராயணம், சத்சங்கம் ÷ பான்றவற்றில் ஈடுபட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !