சஷ்டி விரதம் எப்படி இருக்க வேண்டும்?
ADDED :3890 days ago
சஷ்டி விரதத்தில் உணவைச் சுருக்கிச் சாத்விகமாக்கி, எண்ணத்தை முருகனிடம் செலுத்தி, சஷ்டி கவசம்- கந்தரனுபூதி போன்ற துதிகளைப் படித்து, பி ரம்மச்சரியம் கைக்கொண்டு, இங்கும் அங்கும் அலையாமல், இந்திரியங்களுக்குத் திருப்தியைத் தேடாமல் (ஐம்புலன்களைத் தீய வழியில் செலு த்தாமல்), மனம் அடங்கியிருந்து வழிபாடு செய்வது முறை.