உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆன்மிக வாழ்க்கையின் முதல்படி எது?

ஆன்மிக வாழ்க்கையின் முதல்படி எது?

உள்ளத்தில் தர்ம சிந்தனைகள், தூய சிந்தனைகள், உயர்ந்த சிந்தனைகள், நன்மைக்கு அழைத்துச் செல்லும் சிந்தனைகள், தெய்விகச் சிந்தனைகள்,  அருள் சிந்தனைகள் இருப்பதுதான் ஆன்மிக வாழ்க்கையின் முதல்படி எனலாம். ஆதிசங்கரர் இயற்றிய விவேக சூடாமணி என்ற நூலிலுள்ள  367-ஆம் சுலோகம் இவ்விதம் கூறுகிறது.

1. மவுனம், 2. உடலைக் காப்பாற்றுவதற்கு அவசியமில்லாத பொருளை ஏற்றுக்கொள்ளாமல் இருத்தல் (அபரிக்ரகம்), 3. வைராக்கியம், 4.  அவாவின்மை, 5. எப்போதும் தனிமையில் நாட்டம் ஆகியவை யோகத்தின் (ஆன்மிக வாழ்க்கையின்) முதல் வாயில் படியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !