உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆத்ம சாதனை என்றால் என்ன?

ஆத்ம சாதனை என்றால் என்ன?

இறைவனை உணர்ந்து இன்பம் பெறுவதற்கு உரிய வழிமுறைகள்-தன்னை (ஆத்மாவை) அறிந்து இன்பமுறும் வழி முறைகள்- அனைத்தும்  ஆன்மிக சாதனையாகும். மனிதன், தான் செய்யும் எல்லாச் செயல்களையும் தவம் என்று கருதிச் செய்யும்போது தான் அவனது ஆன்மிக வாழ்க்கை  முழுமையடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !