பிரார்த்தனை என்றால் என்ன?
ADDED :3890 days ago
இறைவனை வணங்குவது என்பது, பிறரிடம் எதையேனும் எதிர்பார்த்து அவரை வணங்குவது போன்றது அன்று, இறைவனிடம் மனம் திறந்து ÷ பசுவதுதான் பிரார்த்தனை. பிரார்த்தனை என்பது இறைவனிடம் பிச்சை கேட்பதல்ல, அது ஆன்மா அருள் தாகத்துடன் இறைவனுடன் தொடர்புகொள்வதாகும். பிரார்த்தனை போன்றவற்றால் கிடைக்கும் உன்னதமான அனுபவங்கள்தான், வாழ்க்கையில் அர்த்தமுள்ள அத்தியாயங்கள்.