சரணாகதி என்றால் என்ன?
ADDED :3890 days ago
தாயின் பாதுகாப்பில் குழந்தை இருப்பது போல், இறைவனின் தெய்விகப் பாதுகாப்பில் பக்தன் இருக்கும் நிலையே சரணாகதி.